“ரஜரட்ட ரெஜிண” ரயில் என்ஜினில் தீ விபத்து

Posted by - October 25, 2025
அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   ரயில்வே திணைக்களம்…

மினுவாங்கொடையில் T-56 தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Posted by - October 25, 2025
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை…

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

Posted by - October 25, 2025
பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது.

50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு தொடக்கம்

Posted by - October 25, 2025
சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு

Posted by - October 25, 2025
சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த…

பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் – டிடிவி தினகரன் திட்டவட்டம்

Posted by - October 25, 2025
பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

Posted by - October 25, 2025
விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:…

திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

Posted by - October 25, 2025
மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம்…

அமைச்சர்கள் எங்களை கேலி செய்கிறார்கள்! – செல்லூர் ராஜு

Posted by - October 25, 2025
மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: மதுரையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோரிப்பாளையம் பால பணிகள் மெதுவாக…