திருகோணமலை மாவட்டத்தின் கரையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்
பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, …

