மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நழுவல் போக்கை ஜனாதிபதி முன்னெடுக்கிறார் – ரவூப் ஹக்கீம்
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும்…

