முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா அத்திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

