போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - September 10, 2019
கொதட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டலந்தஹேன பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது…

13 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்த மரண தண்டனை கைதி கைது

Posted by - September 10, 2019
கேகாலை பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவருக்கு கேகாலை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. கடந்த…

இராணுவ கெப் வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து

Posted by - September 10, 2019
திருகோணமலை-கன்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் சந்தியில் இராணுவ கெப்  வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த…

சின்னத்துக்கு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் சு.க தனித்து போட்டியிடும் நிலைமையே ஏற்படும்!

Posted by - September 10, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த

எமக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள் ! ஜனாதிபதிகள் வசமிருந்த சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் – அநுரகுமார

Posted by - September 10, 2019
வெறு­மனே ஆட்­சி­யா­ளர்கள் தமது தலை­களை மாற்­றிக்­கொண்டு வழ­மை­யான ஊழல்வாத அர­சி­யலை

கொழும்பு துறை­முக நகர திட்­டத்­துக்கு பாரிய மணல் அகழ்வு : நீர்­கொ­ழும்பு கடல்­ பி­ர­தே­சங்­களில் அரிப்பு

Posted by - September 10, 2019
கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­திற்­காக கடலி­லி­ருந்து பாரிய அளவில் மணல் அக­லப்­பட்­டதன் காரண­மாக மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பல பிர­தே­சங்­க­ளிலும்…

ரணில் – சஜித் இன்று முக்கிய பேச்சு

Posted by - September 10, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித்

தமிழகத்தில் மின்சார இணைப்புக்கான டெபாசிட் உயருகிறது

Posted by - September 10, 2019
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை ரூ.1,000 முதல் ரூ.1,800 வரை உயர உள்ளது.கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தது…

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

Posted by - September 10, 2019
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற…

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - September 10, 2019
அக்குரஸ்ஸ, திட்பட்டுவவாயில் பொலிஸார்  மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.