வங்கக் கடலில் உருவாகும் புயலால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

Posted by - October 27, 2025
வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில்…

சென்னையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்தார்

Posted by - October 27, 2025
சென்னை உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் ரூ.23 கோடி​யில் சீரமைக்​கப்​பட்ட பாரம்​பரிய நீதி​மன்ற கட்​டிடத்தை உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் திறந்து…

இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்

Posted by - October 27, 2025
சமீப கால​மாக இணை​ய​வழிமோசடிகள் அதி​கள​வில் நடை​பெறுகின்​றன. குறிப்​பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்​டிப்பு லாபம் தருவ​தாகக் கூறி பணம்…

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

Posted by - October 27, 2025
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித்…

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் சீனப்பயணம் திடீர் ரத்து

Posted by - October 27, 2025
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் நாளை சீனா புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேர்மன் வெளியுறவு…

வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஆண் பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி

Posted by - October 27, 2025
பிரான்சில் வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி பெயரை ஹேக்கர்கள் குழு ஒன்று ஆணின் பெயராக மாற்றியது…

குற்ற ஒப்புதல் ஆவணங்களை ஆராய விமல் வீரவன்சவுக்கு கால அவகாசம்

Posted by - October 27, 2025
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவருமான விமல் வீரவன்ச, வழக்குத் தொடுப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆவணங்களை ஏற்க விரும்புகிறார்…

பெண் வியாபாரி – 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது

Posted by - October 27, 2025
ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண்…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 31 000ஆக உயர்வு

Posted by - October 27, 2025
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு…

ஜகத் வித்தான மீதான உயிர் அச்சுறுத்தல் : குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடனான தொடர்பே காரணம்

Posted by - October 27, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்குக் காரணம் அரசியல் காரணங்கள் அல்ல என்றும்,…