கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Posted by - November 7, 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

ஸ்ரீ தலதா மாளிகைக்கு புதிய தியவடன நிலமே இன்று தெரிவு

Posted by - November 7, 2025
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (7) நடைபெறவுள்ளது. அதன்படி, அது…

யாழில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் 09 பேர் சுற்றிவளைப்பு

Posted by - November 7, 2025
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ்…

பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 7, 2025
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும்…

இஸ்ரேலில் இலங்கையர்கள் மீது தாக்குதல்

Posted by - November 7, 2025
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்கள் மீது இரசாயனம் கலந்த நீரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைப் பணியாளர்கள் மூவர் இவ்வாறு…

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்

Posted by - November 7, 2025
தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீர, தீர செயல்​களுக்​கான ‘அண்ணா பதக்​கம்’ ஒவ்​வொரு ஆண்​டும் குடியரசு தின விழா​வின்​போது…

சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு

Posted by - November 7, 2025
‘சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய மதிப்​பெண் அடிப்​படை​யில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்​கப்​படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது.

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு

Posted by - November 7, 2025
 ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் நடை​பெற்ற மோசடி குறித்து தமிழக காவல்​துறை உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்க…

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

Posted by - November 7, 2025
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர்…

பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம்

Posted by - November 7, 2025
 ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர்…