தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சமூக ஊடகப் பிரச்சாரம்

Posted by - February 23, 2017
இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய வளர்ச்சித் துறைகளில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள தேசிய சமூக ஊடக…

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா

Posted by - February 23, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என கர்நாடக அரசு வக்கீல்…

முஸ்லிம் மீன­வர்கள்­ மீது தாக்­குதல் இருவர் வைத்­தி­ய­சா­லையில்

Posted by - February 23, 2017
வீச்சுவலைகள் பாவ­னைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக கந்­த­ளாயில் இடம்­பெற்ற கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தின் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் இரு முஸ்லிம்…

ரத்தன தேரர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுத்தேயாகவேண்டும்

Posted by - February 23, 2017
அத்துரலியே ரத்தன தேரர் சுயாதீனமாக செயற்படப்போவதாகத் தெரிவித்துக்கொண்டு தனது தீர்மானத்துக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்த போதிலும் அவர் கட்சியின் ஒழுக்காற்று…

மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் – மின்சாரசபை

Posted by - February 23, 2017
நாட்டில் நிலவுகின்ற மழையற்ற காலநிலை காரணமாக மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - February 23, 2017
தெல்தெனிய, திகனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

தேர்தலை வேண்டி மஹிந்த ராஜபக்ஷ குழு 53 ஆயிரம் கையெழுத்து வேட்டையில்

Posted by - February 23, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 53 லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்றை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க்…

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறி வீதியை விட்டு விலகி………..(காணொளி)

Posted by - February 23, 2017
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு…

வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்பு(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, உப்போடை பகுதி வீடொன்றில்…