கோட்டாபய ராஜபக்ஷ வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நீடிப்பு

Posted by - June 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில்…

ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார் – கோடீஸ்வரன்

Posted by - June 19, 2019
கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார்…

600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட 3 பேருக்கும் பிணை

Posted by - June 19, 2019
600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட 3 சந்­தே­க­ந­பர்­க­ளையும் பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்­கத்­திற்கு…

சபா­நா­ய­கரின் ஆலோ­ச­க­ராக இருப்­பது பாரா­ளு­மன்­றத்­துக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் -தினேஷ்

Posted by - June 19, 2019
அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றில் சம்­பளம் பெறு­பவர் பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­ய­கரின் ஆலோ­ச­க­ராக இருப்­பது பாரா­ளு­மன்­றத்­துக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற …

இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்

Posted by - June 19, 2019
இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக புகையிரத செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது. சம்பளப்…

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை

Posted by - June 19, 2019
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற வாள்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல்

Posted by - June 19, 2019
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர்களெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 10…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலி

Posted by - June 19, 2019
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த வெனபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர்…

புதுப்பெண் கழுத்தை அறுத்துக்கொலை; கணவர் தற்கொலை முயற்சி!

Posted by - June 19, 2019
கோவில்பட்டி அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு…

கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - June 19, 2019
கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு…