பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாகக் கட்டடத்தொகுதி!

Posted by - June 19, 2019
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை உள்ளக,…

அமெரிக்கா தலையீடு : சபாநாயகரே காரணம் என்கிறார் காமினி லொக்குகே !

Posted by - June 19, 2019
நாட்டின் இறையாண்மையினை  சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்துள்ளார். அமெரிக்க  நிறுவனத்தில் சம்பளம்  பெறுபவர்

புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

Posted by - June 19, 2019
இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது. சம்பளப்…

வைத்தியர் சாபி தொடர்பில் 758 நபர்களிடம் வாக்குமூலம்-ருவன்

Posted by - June 19, 2019
குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் 601…

துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது

Posted by - June 19, 2019
வத்தளை பகுதியில் துப்பாக்கி , தோட்டக்கள் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த…

முஸ்லீம்கள் தொடர்பான பௌத்தமதகுருவின் ஆபத்தான கருத்து- மங்கள

Posted by - June 19, 2019
முஸ்லீம்களை கல்லால் அடிக்கவேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட ஞானரத்தன தேரர்வேண்டுகோள் விடுத்திருப்பதை கடுமையாக சாடியுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர இது…

மீண்டும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

Posted by - June 19, 2019
இராஜினாமா செய்த ஐக்கிய செய்ய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக…

கோட்டாபய ராஜபக்ஷ வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நீடிப்பு

Posted by - June 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில்…

ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார் – கோடீஸ்வரன்

Posted by - June 19, 2019
கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார்…