தேசிய புலனாய்வு முகமையை பாரதிய ஜனதா அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேசிய புலனாய்வு முகமையை, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனது கட்சிஅரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்…

