மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து

Posted by - June 30, 2016
மதுரை பீ.பி.குளத்தில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு வருமான வரி கட்டு வோரின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர்

Posted by - June 30, 2016
அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப…

இங்கிலாந்தில் 100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்

Posted by - June 30, 2016
இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர்…

இஸ்ரேல் + இந்தியா உருவாக்கிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

Posted by - June 30, 2016
இஸ்ரேல்-இந்தியா கூட்டு முயற்சியில் நடுத்தர தூர ஏவுகணையான எம்.ஆர்.-எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 70 கி.மீ. வரை பறந்து சென்று…

தினமும் 1.4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு

Posted by - June 30, 2016
பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் குறைந்த விலையில் தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் பாட்டில் வழங்குவதற்காக கும்மிடிப்பூண்டியில் ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா…

குற்றவாளியை கண்டு பிடிக்காமல் இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி

Posted by - June 30, 2016
 சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்றார்

Posted by - June 30, 2016
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன்…

புத்தகம் விற்பனை மூலம் கோடீஸ்வரியாக மாறிய மலாலா

Posted by - June 30, 2016
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.

அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

Posted by - June 30, 2016
மலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும்…