முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்,சாவித்திரி தம்பதியினர்; பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…

