பொலிஸாரை அச்சறுத்திய வித்தியா கொலை குற்றவாளிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பரபரப்பு
வித்தியா கொலை குற்றவாளிகளை கைது செய்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபியை நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்து குற்றவாளிகள் சைகைமூலம் அச்சுறுத்தல்…

