கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக சூழுரைத்திருந்தார்.
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது.