களுவாஞ்சிகுடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்
மட்டக்களப்பு,மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.களுவாஞ்சிகுடியை சேர்ந்த கடந்த…

