கிழக்கில் இனக்குரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்மீது இனி சட்டநடவடிக்கை-கிழக்கு முதலமைச்சர்

Posted by - December 7, 2016
கிழக்கு மாகாணத்தில் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை மதிக்காது செயற்படும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு…

இராணுவம் வடக்கில் இருந்து போவதாயில்லை-விஜயகலா மகேஸ்வரன்

Posted by - December 7, 2016
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும்  வடக்கில் பல பாடசாலைகளில் ஆலயங்களில் தனியார் காணிகளில் இராணுவம் குடியிருக்கின்றது என சிறுவர்…

4000 பௌத்த பிக்­கு­களை திரட்டி அர­சியல் யாப்பு திருத்­தங்­களைத் தோற்­க­டிப்போம்.!

Posted by - December 7, 2016
அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அவ்­வாறு நடை­பெற்றால் நாடு 5 மாநி­லங்­க­ளாக பிரிந்­து­விடும் என பொது­பல சேனாவின்…

பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை

Posted by - December 7, 2016
பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலில் 3பேருக்கு மரணதண்டனை !

Posted by - December 7, 2016
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை…

கூட்டு எதிர்கட்சியானது சுதந்திர கட்சியின் ஒழுங்கமைப்பு செயற்பாடுகளால் இரண்டாக பிளவு

Posted by - December 7, 2016
கூட்டு எதிர்கட்சியானது சுதந்திர கட்சியின் ஒழுங்கமைப்பு செயற்பாடுகளால்  இரண்டாக பிளவு பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி…

உலகின் உயரமான நத்தார் மரம் – கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

Posted by - December 7, 2016
கொழும்பு காலி முகத் திடலில் அமைக்கப்பட்டு வருகின்ற உலக சாதனைக்குரிய நத்தார் மரம் அவசியமற்றது என, கொழும்பு உயர் மறைமாவட்ட…

‘என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான்!’

Posted by - December 7, 2016
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ‘ அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல்…

எல்லை நிர்ணய மதிப்பீட்டு குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு

Posted by - December 7, 2016
எல்லை நிர்ணயன அறிக்கைக்குழு எதிர்வரும் 27ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.