ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது

Posted by - November 17, 2016
சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி

Posted by - November 17, 2016
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலி

Posted by - November 17, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அதிகாரிகள்…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை

Posted by - November 17, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் சிக்கினார்

Posted by - November 17, 2016
குருநாகல் – புத்தளம் வீதியின் மாஸ்பொத பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட…

புதுவை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிப்பு

Posted by - November 17, 2016
புதுச்சேரி வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற முடியாததால் பரிதவித்து வருகின்றனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறது ரஷ்யா

Posted by - November 17, 2016
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-த.தே.கூட்டமைப்பு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்…