இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
புலத்சிங்ஹல மதுராவல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது…

