வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற்கில் துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார்

Posted by - February 16, 2017
முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற் கில்  துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார்.…

அம்பாந்தோட்டை துறைமுகம்: சீனா புதுக் குழப்பம்

Posted by - February 16, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல்…

வசீம் தாஜூதீன் வழக்கு : சுமித் பெரேரா பிணையில் விடுதலை

Posted by - February 16, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா பிணையில்…

எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது

Posted by - February 16, 2017
வவுனியா – மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட…

இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

Posted by - February 16, 2017
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில்…

17ஆவது நாளாகவும் தொடரும் ……………….

Posted by - February 16, 2017
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள்…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் – சந்திரிகா

Posted by - February 16, 2017
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஐக்கியம்…

இலங்கைக்காக நிதி கோரிக்கை விடுத்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை

Posted by - February 16, 2017
இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதி கோரிக்கை விடுத்துள்ளது.  இதன்படி 6 லட்சத்து…

யாழ் போதனாவைத்தியசாலையின் சிறந்த சேவைக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்- பணிப்பாளர்

Posted by - February 16, 2017
யாழ் போதனா வைத்தியசாலையானது பொதுமக்களுக்கானது. இவ்வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி…