யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது (காணொளி)
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று மாலை கைவிட்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் தலைமையிலான நிர்வாகத்திற்கும் கல்விசாரா…

