ஜெயா விட்டு சென்று இடத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

Posted by - December 8, 2016
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்று இடத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இலங்கைக்கு…

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியாது – அரசாங்கம்

Posted by - December 8, 2016
இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில்…

யாழில் எறிகணைகள் மீட்பு

Posted by - December 8, 2016
யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை…

மோசடியில் ஈடுபட்டவர்கள் என என்னால் கலைக்கப்பட்டவர்கள் கோத்தாவுடன் – சரத் பொன்சேகா!

Posted by - December 8, 2016
மோசடியில் ஈடுபட்டார்கள் எனத் தம்மால் இராணுவத்திலிருந்து துரத்தப்பட்ட சிறீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக ஐநா குற்றச்சாட்டு!

Posted by - December 8, 2016
இலங்கையில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச் செயல்களைத் தடுக்கும் ஐநா குழுவினால் வெளியிடப்பட்டுள்ள…

பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க அனுமதி

Posted by - December 8, 2016
பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தாஜூடின் விவகாரம்: ஆனந்த சமரசேகரவின் மனுவை விசாரிக்க முடிவு

Posted by - December 8, 2016
றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் மரணம் தொடர்பில், தனக்கு முன் பிணை வழங்குமாறு கோரி, கொழும்பின் முன்னாள் சட்ட…

15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - December 8, 2016
எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 17ம் திகதி…

2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு

Posted by - December 8, 2016
2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.