வடக்கில் விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்
வட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரைகள்…

