மைத்திரி-ரணில் அரசாங்கத்தை குறுகிய காலத்திலேயே ஆட்சியிலிருந்து கவிழ்ப்போம்

Posted by - October 8, 2016
தற்போது ஆட்சி நடாத்தும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை குறுகிய காலத்திலேயே ஆட்சியிலிருந்து கவிழ்ப்போம் என மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

இலங்கைக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ள நகர அபிவிருத்தி திட்டம்

Posted by - October 8, 2016
இலங்கைக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ள நகர அபிவிருத்தி திட்டமொன்று அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொது செயலாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க விரைவில் நீக்கம்

Posted by - October 8, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதவியில் மாற்றம் ஒன்று வெகு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தை அசைக்க முடியாது – ஜோன் அமரதுங்க!

Posted by - October 8, 2016
இலங்கை ஜனநாயக நாடு எவருக்கும் எந்த இடத்திற்கு சென்று கூட்டங்களை நடத்த முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரபாகரனிடமிருந்து மீட்கப்பட்ட காணிகள் இராணுவத்துக்கே!

Posted by - October 8, 2016
வடக்கு – கிழக்கில் பிரபாகரனின் பிடியிலிருந்த காணிகளை இராணுவத்தினர் தமது உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். எனவே குறித்த காணிகள்…

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ!

Posted by - October 8, 2016
சீனாவில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ 25 நாட்கள் வரை அங்கே தங்கியிருக்கக்கூடும்…

கூட்டமைப்புக்குள் நிச்சயம் மோதல் வெடிக்கும்!

Posted by - October 8, 2016
தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுத் தராவிட்டால், கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிச்சயமாகத் தோற்றம் பெறும் என…

அரசாங்கத்தின் சகல எம்.பிக்களுக்கு மாதம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவு!

Posted by - October 8, 2016
அமைச்சுக்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணையும் தொண்டா, முத்து, டக்ளஸ்!

Posted by - October 8, 2016
நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள்…