இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோஜனம் அற்றது – ஜேவிபி
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோஜனம் அற்றது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. ‘இலங்கையை அமெரிக்காவிற்கு கீழ்படியச் செய்யும் பாதுகாப்பு…

