ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில்
ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில்…

