முதல்-அமைச்சர்,கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும்: தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.

