அரசாங்கத்தின் தீர்வு திருப்தியில்லையாயின் புறக்கணிப்போம்- ஆர். சம்பந்தன்
அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லையெனில், அதனைப் புறக்கணிக்கவிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய…

