ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்கள்- விரைவில் உடன்படிக்கை

Posted by - October 5, 2017
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர்களை அனுப்பும்…

1ம், 2ம் தர மாணவர்களுக்கு புதிய ஆங்கில புத்தகங்கள்

Posted by - October 5, 2017
அடுத்த வருடம் முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக, புதிய ஆங்கிலப் பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக,…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டுவந்த மூவர் பிடிபட்டனர்

Posted by - October 5, 2017
தென்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டு வந்த மூவரை அக்குரஸ்ஸ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பிரித்­தானிய அமைச்சர் இலங்கை வருகை

Posted by - October 5, 2017
இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு ஆசிய  மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று வியா­ழக்­கி­ழமை…

இலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.?

Posted by - October 5, 2017
அதி­வேக புகை­யி­ரத பாதைகள் வெளி­நா­டு­களில் காணப்­பட்­டாலும் இலங்­கையின் புகை­யி­ரத பாதை­க­ளை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் இருப்­ப­தனால் எமது நாட்டில்…

நாமலின் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை

Posted by - October 5, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ.சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை…

சம்­பந்தன் பொறுப்­பு­களை நிறை­வேற்ற தவறி விட்டார்.!

Posted by - October 5, 2017
எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தனது பொறுப்­பினை உரிய முறையில் மேற்­கொள்ளத் தவ­றி­விட்டார். நல்­லாட்­சியில் மக்­க­ளுக்கு பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ளன.

எல்லையோர தாக்குதல் விவகாரம் – பாகிஸ்தான் ராணுவ தளபதி தொடர் ஆலோசனை

Posted by - October 5, 2017
இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர தாக்குதல் விவகாரம் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பஜ்வா பிராந்திய தளபதிகளுடன் தொடர் ஆலோசனை…

நைஜரில் தீவிரவாத தாக்குதல்: அமெரிக்க சிறப்பு கமாண்டோ படையின் 3 வீரர்கள் படுகொலை

Posted by - October 5, 2017
நைஜர் நாட்டில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ள அமெரிக்க சிறப்பு கமாண்டோ படையின் 3 வீரர்கள், தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். நைஜர்…

டிரம்ப் உடன் அதிருப்தியால் ராஜினாமா முடிவா?: அமெரிக்க உள்துறை செயலர் ட்ரில்லர்சன் பதில்

Posted by - October 5, 2017
அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளில் உள்துறை செயலர் ரெக்ஸ் ட்ரில்லர்சன் அதிருப்தி அடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள்…