ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்கள்- விரைவில் உடன்படிக்கை
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர்களை அனுப்பும்…

