ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

Posted by - October 7, 2017
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.…

சரஸ்வதி சிலை மற்றும் வகுப்பறை கட்டட தொகுதி திறந்து வைப்பு

Posted by - October 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் மேற்ப்பார்வையின்…

ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி 10 ஆம் திகதி இலங்கை விஜயம்

Posted by - October 7, 2017
ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியொருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரதிநிதி எதிர்வரும் 23…

பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் 12 ஆம் திகதி முதல் 16 வரை இலங்கையில்

Posted by - October 7, 2017
பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபுர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பொதுநலவாய விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது.…

கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

Posted by - October 7, 2017
மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையம் உட்பட அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தோட்டயில் நேற்று (06) நடைபெற்ற எதிர்ப்பு…

மஹிந்த குழு கூறுவதை மட்டும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது- மஹிந்த

Posted by - October 7, 2017
நாட்டிலுள்ள ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களைக் கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு பக்கத்தாரை மட்டும் சாராமல் உண்மையைத்…

ஹெரோயின் போதைபொருளை தன் வசம் வைத்திருந்த 4 பேர் கைது

Posted by - October 7, 2017
ஹெரோயின் போதைபொருளை தன் வசம் வைத்திருந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாமல் ராஜ­பக்ஷ குற்­றச்­சாட்டு

Posted by - October 7, 2017
மத்­தள விமான நிலையத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் இன்று (நேற்று) நீதி­மன்றின் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து அமை­தி­யான…

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண்!

Posted by - October 7, 2017
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி  அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த  அலுவலகத்திற்குச் சென்ற  பெண் ஒருவா்…

பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மதிப்பிட இலங்கை வருகிறார் ஐ.நா.விசேட நிபுணர்

Posted by - October 7, 2017
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர் பான விசேட நிபுணர் பப்புலோ டி…