யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் மறைந்திடா மாவீரம் நாட்டியத் தொகுப்பு.

Posted by - November 29, 2025
யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் மறைந்திடா மாவீரம் நாட்டியத் தொகுப்பு.

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் இளைய நடன ஆசிரியர்களின் விடுதலை நடனம்

Posted by - November 29, 2025
யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் இளைய நடன ஆசிரியர்களின் விடுதலை நடனம். பாடல்:- கார்திகைப் பூக்களை கொய்திடும்…

நெதர்லாந்தில் தமிழீழதேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2025

Posted by - November 29, 2025
நெதர்லாந்தில் தமிழீழதேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2025 வியாழன் Lelystad பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. 12.40மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த…

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

Posted by - November 29, 2025
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில்…

பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில்.

Posted by - November 29, 2025
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்.. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு…

இளம்பெண்களை அவமானப்படுத்தி ரசிக்கும் ஒரு அரசு ஊழியர்: பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Posted by - November 27, 2025
பிரான்சில், கணவர் ஒருவர் தன் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பலருக்கு விருந்தாக்கி அதை வீடியோ எடுத்த பயங்கர வழக்கு…

வெள்ள நீரில் மூழ்கிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - November 27, 2025
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர்…

தூய்மைப்பணி தனியார்மயத்தை எதிர்த்து உண்ணாவிரதம்

Posted by - November 27, 2025
 தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டத்​தில் ஈடு​பட்டு வரும் 4 தூய்​மைப் பணி​யாளர்​களின் உடல்​நிலை குறித்​து,…