முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!
ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன்…

