தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

264 0

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கௌ;ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கை வரும் அவர் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு பூர்த்தியை முனு;னிட்டு இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.