எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது – உறவினர்கள் வேண்டுகோள்
எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது.அதற்கான நடவடிக்கையினை இலங்கையில் திறக்கப்படவுள்ள காணாமல்போனவர்களின் அலுவலகம் எடுக்கவேண்டும்…

