புதிய அரசியலமைப்பு தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது- ஜீ.எல்.பீரிஸ்
புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்…

