பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக 1,000 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை நில அளவை பணிகள் முழு வீச்சில்
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கேன இனங்காணப்பட்ட பொது மக்களின் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை…

