வடக்கின் சாதாரண சம்பவங்கள் கூட பூதாகரமாக்கப்படுகின்றது – இசுறு தேவப்பிரிய
வடக்கில் இடம்பெறும் சாதாரண சம்பவங்கள் நாட்டில் பூதாகரமாக்கப்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன், சாதாரண வாள்வெட்டு சம்பவங்களையும்…

