அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சமூகத்தை ஆக்கிரமிக்க காரணம்
சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றைத் தடுக்க…

