மகிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான்-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - November 5, 2018
தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனத் தெரிவித்த…

எங்களுடைய இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவுடன் இணைய மாட்டேன் -சார்ள்ஸ் நிர்மலநாதன்

Posted by - November 5, 2018
இந்த சிங்கள அரசு எங்களுக்கு எந்த அதிகாரத்தினை தரும் யாராவது தர முன்வருவார்களா? நாங்கள் வீடு வீடாக சென்று வாக்குfக்கேட்ட…

த.தே.கூ. உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - November 5, 2018
தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறு­தினம் புதன்கிழமை சந்­தித்து பேச­வுள்ளார். இதற்­கான அழைப்­பை…

பொன்சேகாவிடமிருந்து பீல்ட் மார்ஷல் பட்டம் பறிபோகுமா?

Posted by - November 5, 2018
சரத் பொன்­சே­கா­விடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்­டத்தைப் பறிப்­ப­தற்­கான, சட்ட நடை­மு­றைகள் குறித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆராய்ந்து வரு­கிறார்…

பின்கதவினால் பிரதமரான மகிந்த தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ரோசி

Posted by - November 5, 2018
நாட்டு மக்களின் 62 இலட்சம் பேர் வாக்களித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை ஆட்சியில் அமர வைத்தது, இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்

Posted by - November 5, 2018
கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் இன்று இடம் பெற்ற வீதி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் ஏ-35…

ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஆணி அடிக்கப்படுகின்றது – ரணில்

Posted by - November 5, 2018
பாராளுமன்ற கூட்டத் தொடரை பின்தள்ளிப்போடுவதால் நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஒவ்வொரு ஆணிகள் அடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு…

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாது – சித்தார்த்தன்

Posted by - November 5, 2018
புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

Posted by - November 5, 2018
சிலாபம், சிப்பிகலான பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உள்ளதாக சிலாபம்…

ஹட்டனில் கார் விபத்து

Posted by - November 5, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் கார் ஒன்று இன்று அதிகாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை…