மலையகத்துக்கான ரயில் சேவை மீண்டும் தடைப்பட்டது

Posted by - November 25, 2018
தலவாகலையிலிருந்து கொழும்பு நோக்கி பணியாளர்களை ஏற்றிசென்ற ரயில் ஹட்டன் பகுதியில் வைத்து நேற்றைய தினம் தடம்புரண்டதையடுத்து இன்று ஞாயிற்றுக் கிழமை…

12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Posted by - November 25, 2018
நிலவும் மழை­யு­ட­னான வானி­லையால் 12 நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் வசந்த பண்­டார பலு­கஸ்வௌ தெரி­வித்­துள்­ளது. அவர்…

மஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்- லக்ஷமன்

Posted by - November 25, 2018
மஹிந்தவை தோற்கடித்த எமக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல,…

தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சமூக ஊடகங்களில் இலக்குவைக்கும் மகிந்த ஆதரவாளர்கள்

Posted by - November 25, 2018
மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி…

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

Posted by - November 25, 2018
கொஸ்கொட, ஏகொடதுவ பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 850 கிரேம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாகவும்,…

நானே சிறிசேனவையும் மகிந்தவையும் இணைக்கும் திட்டத்தின் சூத்திரதாரி – எஸ்பி திசநாயக்க.

Posted by - November 25, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மீண்டும் சேர்த்துவைப்பதற்கான திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி நானே என எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி பலத்தை கைப்பற்றும்-ரவி

Posted by - November 24, 2018
மக்கள் அனைவரும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வு நியாயமானதாக  அமையுமென தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.ஐக்கிய…

ஜனாதிபதியின் சதித்திட்டங்களுக்கு துணை போகப்போவதில்லை – மனோ

Posted by - November 24, 2018
ஏதிர்காலத்தில் 122 க்கு அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான சக்தி ஐ. தே.மு.விற்கு உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது – சி.வி.

Posted by - November 24, 2018
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லா தாக் கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையான…

மாவீரர் நினைவு தின நிகழ்வு குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியீடு

Posted by - November 24, 2018
யாழில் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் விடயம்…