கேரள கஞ்சாவுடன் பெண் கைது

316 0

கொஸ்கொட, ஏகொடதுவ பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 850 கிரேம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாகவும், குறித்த பெண் கொங்கெட, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் பெலிஸார் மேலும் தெரிவித்ததுள்ளனர்.

Leave a comment