துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள்!

Posted by - December 11, 2018
தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் – ஜப்பான் பட்டத்து இளவரசி

Posted by - December 11, 2018
ஜப்பான் நாட்டின் ராணியாக பதவியேற்க இருப்பதை தான் பாதுகாப்பற்றதாக உணர்வதாக பட்டத்து இளவரசி மசாகோ கூறியுள்ளார்.

15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு!

Posted by - December 10, 2018
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான வெடிபொருள் ஒன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால்…

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - December 10, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி…

தேசிய கொடிக்கு பதிலாக வடக்கின் புலி கொடியை ஏற்றுங்கள்!

Posted by - December 10, 2018
பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட  நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு…

இராணுவ வீரரின் இன ஐக்கியதிற்கான சக்கர நாற்காலி பயணம்!

Posted by - December 10, 2018
யுத்தத்தில் தனது இரு கால்களையும், வலது கையின் இரண்டு விரல்களையும் இழந்த முன்னாள் இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்திய …

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் : பரீட்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர்

Posted by - December 10, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில்…

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்

Posted by - December 10, 2018
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்…

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக-சிறிசேன

Posted by - December 10, 2018
உரிய ஆவணங்கள் வழங்கப்படாத காரணத்தினால் தான் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு இதுவரையில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால…