சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய நபரை பிடித்து நையப்புடைத்த மக்கள்
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளார். அந்த…

