பாராளுமன்றில் அரசாங்கத்துக்கு சாதாரண பெரும்பான்மையும் இல்லாமலாகியுள்ளது – விமல்
பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லாமலாகி, சாதாரண பெரும்பான்மையும் இல்லாமலாகியுள்ளது. அதனால் அடுத்த வரவு செலவு திட்டத்தை அங்கிகரித்துக்கொள்வது…

