சட்டவிரோதமாக மரப்பலகைகளை ஏற்றிய நபர் கைது

Posted by - March 5, 2019
அனுமதிப் பத்திரமில்லாது மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற நபர், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹன்ரர் வாகனத்தில் அனுமதியில்லாமல்…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பணத்துடன் கைது

Posted by - March 5, 2019
வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோத சூது விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப்பணத்துடன் நேற்று பிற்பகல்…

திகன வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நஷ்டஈடு வழங்கப்படும் – ஹலீம்

Posted by - March 5, 2019
கண்டி, திகன பகு­தி­களில் 2018 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை துரி­த­மாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மாறு…

பாராளுமன்ற வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

Posted by - March 5, 2019
போராட்டம் ஒன்றின் காரணமாக பாராளுமன்ற வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை…

இன்னும் சில மாதங்களில் அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிப்பார்கள்-ரணில்

Posted by - March 5, 2019
இன்னும் சில மாதங்களில் அபிவிருத்தியின் பலன்கள் பலவற்றை பொதுமக்கள் அனுபவிப்பார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிங்கிரியவில் நேற்றைய…

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

Posted by - March 5, 2019
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி…

தத்தமது மதத்தை பின் பற்றுவதும் விசுவாசிப்பதும் மற்றவர்களுக்கு பாதகமில்லாமல் அமையவேண்டும்-வீ.எஸ்.சிவகரன்

Posted by - March 5, 2019
கட்டமைக்கப்பட்ட சுய ஒழுக்க நெறியை மரபு சார் கலாசார பாரம்பரிய விழுமியத்துடன் பின்பற்றுவதே சமய நெறி முறை ஆகும். அவரவர்…

வரவேண்டிய நேரத்தில் வருவேன்- கோத்தபாய

Posted by - March 5, 2019
ரிய தருணத்தில் அரசியலில் நுழைவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது …

பொலிஸ் பிரிவில் 70 மோப்ப நாயகள்!

Posted by - March 5, 2019
போதைப் பொருட்களை கண்டுபிடிக்க மேலதிகமாக 70 பொலிஸ் நாய்களுக்கு பயிற்சியளித்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள்தாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொக்கெய்ன்,…

கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- கோத்தபாயவை சிக்கவைத்தார் முன்னாள் கடற்படை தளபதி!

Posted by - March 5, 2019
பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள்…