“ஐ.தே.க.விடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்-வாசுதேவ

Posted by - March 8, 2019
ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

பிரிகேடியர் கடாபி அவர்களின் தாயார் காலமானார்!

Posted by - March 8, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை…

சலுகைகளை சம்பந்தனுக்கு வழங்க இடமளிக்க முடியாது-பந்துல

Posted by - March 8, 2019
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர்…

கேள்விக்கு பதிலளிக்காது நழுவிய ரவீந்ர விஜேகுணரத்ன

Posted by - March 8, 2019
நான் பிணையில் உள்ள ஒரு சந்தேக நபர். என்னிடம் இவ்வாறான  கேள்விகளை கேட்டு என்னை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என…

கண்டியில் மஹிந்த தலைமையில் மக்கள் பேரணி!

Posted by - March 8, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று கண்டியில் மக்கள் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது.  இன்று…

முதல் தடவையாக பெண் பணியாளர்களுடன் சென்ற ஸ்ரீலங்கன் விமானம்!

Posted by - March 8, 2019
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று இன்று சிங்கபூருக்கு சென்றுள்ளது.  சர்வதேச மகளிர்…

இலஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி விளக்கமறியலில்!

Posted by - March 8, 2019
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

மன்னார் வன்முறையாளர்களைக் கைது செய்ய உத்தரவு

Posted by - March 8, 2019
ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அனைத் தையும் சான்றாக எடுத்துக் கொ ண்டு சம்பவ இடத்தில் நின்றிருந்த சகலரையும்…

சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு!

Posted by - March 8, 2019
மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள்…

திருநங்கைகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? – ஜே.வி.பி.

Posted by - March 8, 2019
பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் இலங்கையில் வாழும் திருநங்கைகளின் பாதுகப்பிற்கு எடுத்த நடவடிக்கை என்ன?…