எமது நோக்கம் நச்சுத் தன்மையற்ற நாட்டை உருவாக்குவதே ; அத்துரலியே ரத்ன தேரர்
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தினதேரர் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ‘நஞ்சுத்தன்மையற்ற சந்தை” எனும் தொனிப் பொருளில் மார்ச்…

