உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் குறித்து சீ.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தபடவில்லை. வெளியாகியுள்ள…

