ஐ.எஸ். இயக்கத்தில் சேர சிரியா சென்ற லண்டன் மாணவி வான் தாக்குதலில் பலி

Posted by - August 13, 2016
ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்ற லண்டன் மாணவி ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான…

தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும்போது ரெயில் பெட்டியில் துளை இல்லை

Posted by - August 13, 2016
தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும் போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ரெயில் பெட்டியில் துளை இல்லாததால் எழும்பூரில்…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தீவிரவாதக் குழு

Posted by - August 13, 2016
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க…

தடகள போட்டியில் எத்தியோப்பியாவுக்கு முதல் தங்கம்

Posted by - August 13, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பந்தயங்கள் நேற்று தொடங்கியது. தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை எத்தியோப்பியா வென்றது.

சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

Posted by - August 13, 2016
வீட்டு வேலை செய்த அக்காள்-தங்கைக்கு பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலாபுஷ்பாவின்…

இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம்

Posted by - August 13, 2016
இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக துனிசியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மரணம்

Posted by - August 13, 2016
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், துணை…

உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம்

Posted by - August 13, 2016
அண்டைநாடான உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம் என ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 1991-ல் சோவியத் யூனியன் என்ற…

தமிழினி விச ஊசி தொடர்பாக முறைப்பாடெதனையும் செய்யவில்லையாம்

Posted by - August 13, 2016
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென…

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை மைத்தியிடம் கையளிப்பு

Posted by - August 13, 2016
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.